Categories
தேசிய செய்திகள்

திட்டமிட்டப்படி நீட் தேர்வு இந்தாண்டு நடைபெறும்… மத்திய இணை அமைச்சர் பிரவீன் பாரதி…!!

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்தி வைக்கவோ முடியாது என்று மத்திய அரசு அதிரடியாக தெரிவித்துள்ளது. மக்களவையில் திமுக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி பதிலளித்துள்ளார். நீட் உள்ளிட்ட பிற நுழைவு தேர்வுகளை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரவீன் பாரதி தெரிவித்துள்ளார். ‘திட்டமிட்ட தேதியில் கண்டிப்பாக நீட் தேர்வு நடைபெறும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபில் போட்டிகள்… திட்டமிட்டபடி கட்டாயம் நடக்கும்… சவுரவ் கங்குலி உறுதி …!!!

14 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர்  எந்த தடையுமின்றி ,சிறப்பாக போட்டிகள்  நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரான கங்குலி உறுதி அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான  ஐபிஎல் போட்டி  தொடர்  வருகின்ற 9ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியானது ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்கி மே 30ஆம் தேதி வரை நடைபெறும். இந்தப் போட்டிகள் சென்னை ,டெல்லி, மும்பை ,கொல்கத்தா, பெங்களூர் ,அகமதாபாத் ஆகிய 6 நகரங்களில் நடத்தப்பட உள்ளது. 9ம் […]

Categories

Tech |