உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுவது எகிப்தில் இருக்கக்கூடிய பிரமீடுகள். எகிப்தில் பிரமிடுகள் அனைத்தும் கவர்ச்சிகரமாகவும், மிகவும் பழமையான வரலாற்று மதிப்பு மிக்கதாகவும் உள்ளது. இந்த பிரமிடுகள் அனைத்தும் சிந்தனையுடன் கட்டப்பட்டுள்ளது. இயந்திரங்களின் உதவி இல்லாமல் இந்த கட்டமைப்புகளை இப்போதும் இடிப்பதற்கு பல ஆண்டுகளாகும். எகிப்தில் உள்ள பல பிரமிடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்கும். எந்தவித தொழில்நுட்ப உதவியும் இல்லாமல் பிரமிடுகள் இவ்வளவு பிரமாண்டமாக எப்படி கட்டப்பட்டது என்பது தற்போதும் விடை தெரியாத மர்மமாக உள்ளது. பலர் […]
