செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே தைலாவரம் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்துரு (அ) வைகோ (28) என்ற மகன் இருந்துள்ளார். இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு வைகோ கொலை, கொள்ளை மற்றும் கஞ்சா விற்பனை போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருக்கிறார். இவர் மீது 3 கொலை வழக்குகள், 6 கொலை முயற்சி வழக்குகள் என மொத்தம் 18 […]
