ஐஆர்சிடிசி இணையதளம் வாயிலாகவும், ஐ ஆர் சி டி சி மொபைல் மூலமாகவும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் இதுபோக விமான டிக்கெட் புக்கிங், சுற்றுலா சேவைகளையும் ஐ ஆர் சி டி சி வழங்குகிறது. இந்த சூழலில் ஐ ஆர் சி டி சி நிறுவனம் கேஷ்இ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து ட்ராவல் நவ் பே லேட்டர் சேவையை வழங்கப் போவதாக கேஷ்இ நிறுவனம் அறிவித்துள்ளது. அது என்ன டிராவல் நவ் பெயர் லெட்டர்.? […]
