இலவச எல்கேஜி திட்டத்தில் தனியார் பள்ளிகளின் கல்வி கட்டண குறைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளது. நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்சி பள்ளிகள் சங்களுக்கு மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தில் இதுவரை 9 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மற்றும் நோய் பாதிப்புக்கு உள்ளான குடும்பத்தினர் நழிவடைந்த குடும்பத்தில் இருக்கும் […]
