இனிமேல் ஏடிஎம்மில் பணம் எடுக்கும்போது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு பணம் எடுப்பது மிகவும் நல்லது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை மாத சம்பளம் முதல் நாள் சம்பளம் வரை அனைவரும் மொத்தமாக கைகளில் கிடைக்கும். சிறிது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பின் இணைய பயன்பாடு, வங்கிகள் அதிகரிப்புக்கு பின் தற்போதைய காலத்தில் வருமானம் அனைத்தும் வங்கிகள் மூலமே பெறப்படுகின்றன. அதிலும் ஏ.டி.எம் வசதிக்கு பின் கையில் பணம் வைத்திருப்பதே இல்லை முழுமையாக […]
