நாடு முழுவதும் இன்று முதல் உள்நாட்டு பயணத்துக்கான விமான கட்டணம் உயர்த்தப்படுகிறது. அடிப்படை கட்டணத்திலிருந்து 13 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்க படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 40 நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் இலக்கை அடையும் விமானங்களில் செல்ல குறைந்தபட்ச கட்டணம் ரூ.3300 ஆக இருக்கும். 60 முதல் 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட விமானங்களில் செல்ல நான்காயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. பயண தூரம் […]
