Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் இனி கட்டட விதிகளை மீறினால்…. நகராட்சி நிர்வாக துறை திடீர் எச்சரிக்கை….!!!!

இனி அனுமதி இன்றி கட்டுமான பணிகளை மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்டிட அனுமதி பணிகளை ஒருங்கிணைப்பதற்கு 2019 ஆம் ஆண்டு பொது கட்டட விதிகள் அறிவிக்கப்பட்டன. அந்த விதிகளின்படி உள்ளாட்சி அமைப்புகள் புதிய கட்டடங்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.இருந்தாலும் உள்ளாட்சி அமைப்புகளின் பல பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவதாக மாநகராட்சி நிர்வாகத்துறைக்கும் முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து […]

Categories

Tech |