தமிழ்நாட்டில் நகரமைப்பு சட்டப்படி கட்டுமானம் திட்ட அனுமதி வழங்குவதற்கு பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டட அனுமதிக்கான விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் எளிமையாக்கப்பட்டு இருக்கின்றன. எனினும் ஏராளமான பகுதிகளில் கட்டட அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதனையடுத்து கட்டட அனுமதி பணிகளை மறு சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான புதிய திட்டத்தை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ உருவாக்கி வருகிறது. மேலும் இதற்காக கட்டுமான […]
