தற்பொழுது காங்கிரஸில் நடந்துவரும் உட்கட்சி மோதல் மற்றும் பிற கட்சிகளுக்கு பிரபல இளம் தலைவர்கள் செல்வது குறித்து கட்சியானது பலவீனமடைவதை எங்களால் பார்க்க இயலவில்லை என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல், வருத்தத்துடன் தெரிவித்து உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கட்சியை விட்டு ஜி-23யின் தலைவர்கள் வேறு எங்கும் செல்ல மாட்டோம். ஆனால் கட்சித் தலைமைக்கு நெருக்கமாக இருந்தவர்களே விலகி விட்டார்கள். எங்களால் காங்கிரஸ் கட்சியானது பலவீனம் […]
