வேதா நிலையம் தொடர்பாக அதிமுகவின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமார் தகவல் கூறியுள்ளார். ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடமையாக்குவதாக பிறப்பித்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து. மேலும் மூன்று வாரங்களில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் வீட்டை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் வேதா நிலையம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடவடிக்கை தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசனை செய்து […]
