Categories
அரசியல்

செம ட்விட்ஸ்ட் பா…. தி.மு.கவிலிருந்து அதிமுகவில் குதித்த 200 பேர்… அங்கு அங்கீகாரம் கிடைக்கலையாம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பர்கூரில் திமுகவை சேர்ந்த 200க்கும் அதிகமானோர் அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பர்கூர் பேராட்சிக்கு உட்பட்டிருக்கும் 2-ஆம் வார்டில் இருக்கும் பாரம்பரியமாக திமுக குடும்பத்தில் உள்ள குமரேசன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் சுமார் 200க்கும் அதிகமானோர் இன்று அதிமுகவில் இணைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு புதிதாக கட்சியில் சேர்ந்தவுடன் கட்சியின் உறுப்பினர் அட்டை கொடுக்கப்பட்டது. அதன்பின்பு குமரேசன் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சி.வி ராஜேந்திரன், அவர்களின் தலைமையில் ஊர்வலம் சென்று பர்கூர் பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

“நான் இந்து தான், ஆனால் இந்துத்துவவாதி அல்ல”…. ராகுல் காந்தி அதிரடி பேச்சு….!!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டம் பணவீக்கத்திற்கு எதிராக நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல் காந்தி கூறியதாவது, தற்போதைய அரசியல் இந்துக்கும், இந்துத்துவவாதிக்கும் இடையில் நடக்கும் போட்டியாகும். இந்த 2 வார்த்தைகளும் வெவ்வேறு அர்த்தத்தை கொண்டதாகும். நான் இந்து. ஆனால் இந்துத்துவவாதி அல்ல. மகாத்மாகாந்தி இந்து ஆனால் கோட்சே இந்துவாதி. நம் நாடு இந்துக்களின் நாடு தான் ஆனால் இந்துத்துவவாதிகளின் நாடல்ல. இந்துத்துவவாதிகள் வெறும் அதிகாரத்தையே விரும்புகின்றனர். கடந்த 2014-ஆம் […]

Categories

Tech |