ராகுல்கந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று எம் பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். ராகுல்காந்தியின் தலைமையை தடுப்பது காங்கிரஸ் கட்சியை அழித்துவிடும் என்று சஞ்சய் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 23 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கட்சிக்கு நிரந்தரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய தலைவர் தேவை என்று இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இவ்வாறு கடிதம் எழுதியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மூத்த தலைவரான […]
