காங்கிரஸ் கட்சிக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்க்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக சித்து தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கட்சிகள் மிகவும் அதிர்ச்சி அடைந்தது. ஆனால் இந்த ராஜினாமா கடிதத்தை மேலிடமானது ஏற்கவில்லை. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபால், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஹரேஷ் ராவத் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அவர் தனது 18 அம்ச […]
