பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரை கிராமத்தில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தேவகோட்டை ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கின்றார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தருண் என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் கதிரவனுக்கும், பெரியசாமி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் காவன்வயல் விலக்கு அருகில் இருக்கும் சாலையோர […]
