கட்சி தொடங்குவது பற்றி எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கூறுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க மாட்டார் என்று இணையதளத்தில் அறிக்கை ஒன்று வெளியாகியது. ஆனால் அந்த அறிக்கைக்கும் தனக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால் அவர் கட்சி திரும்புவாரா? இல்லையா? என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், அரசியல் […]
