கேரள மாநிலத்தில் ஒரு கடையில் கட்சி சின்னத்தை கொண்டு தோசை சுட்ட சம்பவம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. கடந்த தேர்தலில் முகக் கவசங்களில் கட்சியின் சின்னங்கள் பொறிக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது வைரலானது. இதேபோன்ற சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் சின்னங்கள், வேட்பாளரின் சித்திரங்கள் ஆகியவற்றை சுடச்சுட தோசையில் போட்டு வினியோகம் செய்தது பலரையும் கவர்ந்துள்ளது. கொல்லம் மாவட்டம் பகுதியில் உள்ள ஒரு கடையில் தக்காளி சாஸ், கேரட் ஆகியவற்றை கொண்டு அரிவாள், சுத்தி, நட்சத்திரம் போன்ற […]
