Categories
தேசிய செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு!…. 50,000 வேலை வாய்ப்புகள் எங்கே?…. கொந்தளித்த பரூக் அப்துல்லா….!!!

காஷ்மீரில் செல்வாக்கான அரசியல் கட்சிகளில் தேசிய மாநாடு கட்சி முக்கியமானது. பலமுறை காஷ்மீரில் ஆட்சி பொறுப்பில் இருந்து உள்ளது. அந்த கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா எம்.பி., முதல் அமைச்சராக இருந்துள்ளார். அதன் பிறகு அவர் 1983 ஆம் ஆண்டிலிருந்து கட்சி தலைவராக உள்ளார். தற்போது ஸ்ரீநகர் தொகுதி எம்.பி. யாக உள்ளார். 85 வயதான பரூக் அப்துல்லா தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். இந்நிலையில் காஷ்மீரின் ஸ்ரீ நகரில் […]

Categories
மாநில செய்திகள்

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில்… நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..!!

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

“தலைவர் யார்?”… நாளை தொடங்குகிறது கட்சி கூட்டம்…!!

தலைவரை நியமிக்க நாளை காங்கிரஸ் கட்சி கூட்டம் தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்கி சரியான வழியில் நடத்திச் செல்வது யார் என்பது குறித்து விவாதிக்க நாளை காலை 11 மணிக்கு காங்கிரஸ் கட்சியினுடைய கமிட்டி கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற இருக்கிறது. இந்த காணொளி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, போன்ற காங்கிரஸ் கட்சியினுடைய முதன்மையான தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை […]

Categories

Tech |