தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படுகின்ற நிலையில், பெஞ்சமின் தலைமையிலான கூட்டணி கட்சி 54 இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதனையடுத்து பெஞ்சமின் புதிய அரசை உருவாக்க வேண்டுமென்றால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இதற்காக அவருக்கு 28 நாட்கள் காலக்கெடு கொடுக்கப்பட்டது. ஆனால் பெஞ்சமினால் தன்னுடைய பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மீண்டும் பொதுத் தேர்தல் […]
