தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் விஜய சாந்தி இன்று பாஜகவில் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமாவின் மிகவும் புகழ்பெற்ற நடிகையாக திகழும் முக்கிய பிரபலம் விஜயசாந்தி. அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரும் உள்ளது. இந்நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருந்த டிஆர்எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு சென்றார். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் […]
