பிரபல கட்சியில் இணைந்த செல்வராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தமிழகத்தில் அதிமுகவின் தலைமை குறித்த சர்ச்சைகள் தினம் தோறும் அதிகரித்து வருகிறது. இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் என 2 பிரிவாக பிரிந்தது. இந்த நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் அணியை சேர்ந்த செல்வராஜ் அதிமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தனது ஆதரவாளர்களுடன் சென்று […]
