Categories
மாநில செய்திகள்

“ஊசி போடாம வந்தாலும் சம்பளத்தை கொடுப்போம்”…. சரண்டரான மின் வாரியம்….!!!!

2 டோஸ் தடுப்பூசி போடவில்லை என்றால் டிசம்பர் மாதம் சம்பளம் கிடையாது என்று வெளியிட்ட உத்தரவை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அவ்வபோது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகின்றது. தற்போது வரை 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதற்கிடையே ஒமைக்ரான் அச்சத்தால் தடுப்பூசி போடும் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

வொர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களுக்கு சம்பளம் கட்…. வெளியான ஷாக் நியூஸ்…!!!

இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் பலவற்றையும் இந்தக் கொரோனா தொற்று ஆட்டி படைத்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஆண்டு முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் பல மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கு அறிவுறுத்தியது. கடந்த ஒரு வருடமாக பெரும்பாலான பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்து வருகின்றனர். இதன் காரணமாக வெவ்வேறு இடங்களில் இருந்த ஊழியர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான […]

Categories

Tech |