வியாபாரியை வீட்டில் வேலை செய்த கார் டிரைவர் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் அருகே செல்வராஜ் என்பவர் வசித்து வந்தார். அவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராஜின் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரை மோசமாக தாக்கியுள்ளனர். அதை தடுக்க முயற்சி செய்த செல்வராஜை கடையில் இருந்து வெளியே இழுத்துப் போட்டு அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த […]
