கடையின் முன்பு வாகனம் நிறுத்த வேண்டாம் எனக் கூறிய நபரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பராய்த்துறை கிராமத்தில் சனிக்கிழமை வாரச் சந்தை நடந்தது. இந்த சந்தையில் முருகன் என்பவர் எலுமிச்சை கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் முருகனின் கடைக்கு முன்பு கமலாநேரு மற்றும் அவரது மகள் ஜான்பிரியா ஆகியோர் மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார் . இதனைப் பார்த்ததும் கடையின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தினால் வியாபாரம் பாதிக்கும் என்று […]
