கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் இவர் அதே பகுதியில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றார். இதனை அடுத்து கண்ணன் கடையை பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். அதன்பின் மீண்டும் கரைக்கு திரும்பிய கண்ணன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப் பெட்டியில் இருந்த 56 ஆயிரம் […]
