கடையம் பகுதில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . தென்காசி மாவட்டம் கடையம் பகுதிக்கு அருகேயுள்ள , மீனாட்சிபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரனின் 21 வயதுடைய மகள் முப்புடாதி. இவர் மகளுக்கும் ,பாப்பான்குள பகுதியைச் சேர்ந்த அருள் பாண்டிக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆகியது. முப்புடாதிக்கு குழந்தையில்லை என்பதால் மிகுந்த விரக்தியில் இருந்தார். இதனால் சில மாதங்களாக தனது தந்தை வீட்டில் இருந்துள்ளார். குழந்தையின்மையால் மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் காலையில் விஷம் […]
