நில பிரச்சனையால் மின்தடையை பயன்படுத்தி ஒருவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் செல்லத்துரை. 55 வயதான இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் மாட்டு தொழுவம் ஒன்று வைத்துள்ளார். இந்த தொழுவம் உள்ள பகுதி திருவாவடுதுறை ஆதீனம் மடத்துக்கு பாத்தியப்பட்ட நிலமாகும். அங்குதான் செல்லத்துரை மாடு வளர்த்து வந்துள்ளார். அவர் பயன்படுத்தி வரும் இடத்தின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த கொல்லி மாடசாமி (57) […]
