வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க பென்சன் வாங்குவோருக்கு கடைசி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. பென்சன் வாங்குவோர் அனைவருக்கும் ஒவ்வொரு ஆண்டு நவம்பர் மாதம் இறுதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான சான்று வாழ்வு சான்று. பென்ஷன் வாங்கும் நபர்கள் தொடர்ந்து பென்ஷன் பெற வேண்டுமென்றால் நவம்பர் மாத இறுதிக்குள் வாழ்வு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். எனினும், பென்சனர்களின் நலன் கருதி இந்த ஆண்டு வாழ்வு சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 31ஆம் தேதி […]
