அரசு பள்ளிக்கு திடீரென்று விசிட் அடித்த பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மற்றும் கலெக்டர் கடைசி பெஞ்சில் அமர்ந்து ஆசிரியர் பாடம் எடுப்பதை கவனித்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அவ்வப்போது அரசு பள்ளிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பள்ளிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிக் கல்வித் துறை […]
