நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் சென்றபோது ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் நேற்று உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை இயக்கியவர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் வருன் சிங் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இந்த விபத்தை நேரில் கண்ட சிவகுமார் என்பவர் இந்த விபத்து குறித்தும், பிபின் ராவத் குறித்தும் கூறுகையில், “நான் […]
