இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. வருடம்தோறும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியானவுடன் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் வருடம் கொரோனா தொற்று காரணமாக நீட்தேர்வு தாமதமாக நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றுள்ளது. இதில் சுமார் 16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். […]
