உத்தராகண்ட் மாநிலம் உத்தம் சிங் நகர் மாவட்டத்திலுள்ள சித்தர்கஞ்ச் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த வாரம் 18 வயது இளம்பெண் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடைக்காரரை இளம்பெண் ‘Uncle’ என அழைத்துள்ளார். இதனால் சினம் கொண்ட கோபமடைந்த அந்த கடைக்காரர் இளம்பெண்ணை பலமாக தாக்கியுள்ளார். இதனையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்ணுக்கு மருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்ணை தாக்கிய கடைக்காரர் மீது இந்திய […]
