தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24-மணி நேரமும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து 6-மாதம் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றின் காரணமாக கடைகள் திறக்கும் நேரமானது குறைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்பட மீண்டும் […]
