ஸ்பெயினில் கடும் வெள்ளத்தில், 30 வருடங்களுக்கு முன் முழுவதுமாக மூழ்கிப் போன ஒரு கிராமம் தற்போது வெளியில் தெரிய வந்திருக்கிறது. ஸ்பெயின் நாட்டில் இருக்கும் Aceredo என்ற கிராமம், கடந்த 1992 ஆம் வருடத்தில் வெள்ளத்தில் மூழ்கிப் போனது. அதாவது, ஒரு போர்ச்சுகீசிய நீர்மின் நிலையமானது, வெள்ளம் வெளியேறிக் கொண்டிருந்த கதவுகளை அடைத்ததால், லிபியா நதியில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, அதனை சுற்றி இருந்த கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்து கொண்டது. இதில், Aceredo என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக […]
