Categories
உலக செய்திகள்

“அய்யயோ!”… ஐரோப்பாவில் பயங்கரம்…. 15,000 பேர் உயிரிழப்பு… கடும் வெயிலால் நேர்ந்த கொடூரம்…!!!

ஐரோப்பிய நாடுகளில் இந்த வருடத்தில் கடுமையான கோடை வெப்பத்தில் 15 ஆயிரம் மக்கள் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவலை உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ளது. உலக சுகாதார மையத்தினுடைய மண்டல இயக்குனராக இருக்கும் ஹான்ஸ் ஹென்றி குளூஜ்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஐரோப்பாவில் இந்த வருடத்தில் கோடை காலம் கடுமையாக இருந்தது. இந்த மூன்று மாதங்களில் வெப்பத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் 15000 மக்கள் பலியாகி இருக்கிறார்கள். இதில் ஜெர்மனியில் அதிகமாக 4500 நபர்களும் ஸ்பெயினில் 4000 நபர்களும் பலியாகியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

கனடாவில் வெயில் கொடுமை.. 4 நாட்களில் 233 பேர் உயிரிழந்த கொடூரம்..!!

கனடாவில் கடும் வெயில் நிலவுவதால் கடந்த நான்கு நாட்களில் 233 நபர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அங்கு ஜூனில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை கோடை காலம் நிலவுகிறது. இந்த வருடம் கோடை காலத்தில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது.  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள லிட்டன் என்ற நகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. மிகவும் அதிகமாக லைட்டான் என்ற நகரில் 121 […]

Categories

Tech |