Categories
உலக செய்திகள்

இத்தாலியில் கொளுத்தும் வெயில்…. 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை…. வெளியான தகவல்….!!!

கடும் வெப்பத்தின் காரணமாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் தற்போது கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. இதன் காரணமாக இத்தாலி நாட்டில் உள்ள 16 நகரங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இங்குள்ள போலோக்னா மற்றும் ரோம் நகரில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், மிலன் நகரில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு […]

Categories
உலக செய்திகள்

கடும் வெப்பத்தின் தாக்கத்தால்…. தீப்பிடித்து எரிந்த தண்டவாளம்….. இணையத்தில் போட்டோ வைரல்…!!!

ரயில்வே தண்டவாளம் திடீரென தீப்பிடித்து எந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கோடை காலத்தை முன்னிட்டு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்காக மக்கள் நீச்சல் குளங்கள், தண்ணீர் பூங்காக்கள் மற்றும் கடற்கரை போன்ற இடங்களை நோக்கி கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இங்குள்ள  லண்டன் விக்டோரியா நகரில் ஒரு ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த தண்டவாளம் திடீரென கடும் வெப்பத்தின் காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் தீயணைப்புத் […]

Categories
தேசிய செய்திகள்

கடும் வெப்பம் எதிரொலி: ஆரஞ்சு எச்சரிக்கை….. இந்திய வானிலை எச்சரிக்கை….!!!!

இந்தியாவில் கடும் வெப்பம் எதிரொலி காரணமாக டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஆர்கே ஜனமணி தெரிவித்ததாவது: “வடகிழக்கு இந்திய பகுதிகளில் கனமழை பெய்யும். அசாம், மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் பருவமழை இன்னும் எங்கும் தொடங்கவில்லை. இது குறித்து கண்காணித்து வருகிறோம். டெல்லியில் பருவமழை இன்னும் தொலைவில் உள்ளது. கடும் வெப்பம் காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. […]

Categories

Tech |