இனி வரும் காலங்களில் தமிழகத்தில் அதிகாலையில் கடும் பனிப்பொழிவும், குளிரும் நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். வழக்கமாகவே டிசம்பரில் நடுப்பகுதியில் தான் குளிர் அதிகரிக்கும் என்றும் தற்போது காலநிலை மாற்றம் காரணமாக கடல் பகுதியில் இருந்தும், வட துருவத்திலிருந்தும் வீசும் குளிர் காற்றின் காரணமாக அதிகாலையில் குளிர் அதிகரிக்கும். இந்த கடும் பனிப்பொழிவு ஜனவரி 15 வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் தரைப்பகுதியில் இருக்கும் ஈரப்பதம், கடல் பகுதியில் இருந்து வீசும் குளிர் காற்று […]
