Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஒரு புயலுக்கே மெரினாவில் அது தாங்கல”…. நாட்டு நடப்பே தெரியாம பொய் சொல்லிட்டு திரிறாரு….CM‌ ஸ்டாலினை சாடிய டி.ஜெ….!!!!!

சென்னையில் உள்ள காசிமேடு துறைமுகத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் அதிகாரிகளை வைத்து உரிய ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகம் அம்மாவின் ஆட்சிக்காலத்தில் சுபிட்சமாக இருந்தது. ஆனால் தற்போது அப்படி கிடையாது. திமுக அரசில் மீனவர்கள் முழுக்க முழுக்க வஞ்சிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு படகுகள் சேதமடைந்ததால் மீனவர்கள் […]

Categories
அரசியல்

“பாஜக அரசு நம் உரிமைகளை காலில் போட்டு மிதிக்கிறது” முதல்வருக்கோ தினம் 1000 வேலைகள்…. வேல்முருகன் கடும் ஆவேசம்….!!!!

சேலம் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் என்ற தலைப்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி பேசினார். அவர் மத்திய அரசால் தினந்தோறும் நாம் எந்த அளவுக்கு வஞ்சிக்கப்படுகிறோம் என்பதை தினந்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜக அரசு தற்போது இருக்கும் பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதில் தான் கவனம் […]

Categories

Tech |