கடந்த ஜூலை 22ஆம் தேதி ஒட்டு மொத்த நீதி துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது எனும் youtube சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் சவுக்கு சங்கர் பகிரங்கமாக கூறியிருந்தார். ஒட்டுமொத்த நீதி துறையே அதிர செய்த அவரது இந்த கருத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர் ஆமாம் நான் அப்படித்தான் […]
