Categories
உலக செய்திகள்

“கடும் விளைவுகளை சந்திக்க நேரும்!”….. ரஷ்யாவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த நாடு….!!!

பிரிட்டன் அரசு ரஷ்யாவிற்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளரான Liz Truss, நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது, ரஷ்யா, தன் பக்கத்து நாடுகளை சீர் குலைப்பதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்தை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. ரஷ்யா, ஆக்கிரமிப்பு செய்வதை நியாயப்படுத்துவதற்காக, உக்ரைன் நாட்டை ஒரு அச்சுறுத்தலாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. ரஷ்யா தான், உக்ரைன் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு, முயன்று வருகிறது, இனிமேல், உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைய முயற்சித்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ளும். பிரிட்டன் தன் நட்பு நாடுகளுடன் சேர்ந்து, ரஷ்யா […]

Categories
மாநில செய்திகள்

“இனிமே இப்படி பண்ணிங்க நா ஜெயில் தான்”….  டி.ஜி.பி. கடும் எச்சரிக்கை….!!!

காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் வதந்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் அவ்வபோது வதந்தியை பரப்பும் வகையில் பலரும் பலர் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இது தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இப்படி வதந்திகளை பரப்புவோர் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “பஸ் டிரைவர் […]

Categories
மாநில செய்திகள்

வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகளுக்கு…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் ஒரு சில மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து […]

Categories
தேசிய செய்திகள்

மது பிரியர்களே… இனிமே மது குடிக்காதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் மது குடிக்க வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வட இந்திய மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, வடக்கு ராஜஸ்தான், சட்டீஸ்கர் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் டிசம்பர் 29 ஆம் தேதி முதல் தீவிரமான cold wave உருவாக இருப்பதால் விட்டமின் சி அடங்கிய பழங்களை உண்ணுமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி தங்கள் உடலை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும் வீட்டுக்குள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் ரஜினிக்கு மருத்துவமனை கடும் எச்சரிக்கை… அதிர்ச்சி தகவல்…!!!

நடிகர் ரஜினிகாந்த் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவமனை கடுமையாக எச்சரித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்றிருந்தார். அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ரஜினிக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ததில், கொரோனா நெகட்டிவ் என வந்தது. அதனால் ரஜினி தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டார். இதனை அடுத்து நேற்று […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன் அதிகமா யூஸ் பண்ணுறீங்களா?… அதுல வர ஆபத்து என்னனு நீங்களே பாருங்க…!!!

மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டு முடிவெடுங்கள் …!!

திருமாவளவனின் முழுப் பேச்சையும் பார்த்துவிட்டு தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். ஒருவர் சொல்லும் கருத்தை திசைதிருப்பி பழி சொல்வதை பாஜக சாதுரியமாக செய்யும் என குற்றம் சாட்டிய அவர் அரசியல் தலைவர்கள் மீது பழி சுமத்துவதை பாஜக வாடிக்கையாக வைத்துள்ளதாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |