உக்ரைனில் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் அங்கு நிலவும் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். உக்ரைன், ரஷ்யாவிற்கு இடையேயான போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களுக்கு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்கள் உக்ரைன் எல்லையைக் கடந்து ருதுமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு […]
