ரசிகர்கள் செய்த காரியத்தால் அஜித் மிகவும் கோபம் அடைந்துள்ளார். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். அண்மையில் இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டர் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனிடையே படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பிற்காக படக்குழு பாங்காங் சென்றுள்ளார்கள். அதற்காக விமான நிலையம் சென்றபோது ரசிகர்கள் மரியாதை இல்லாமல் அஜித் […]
