கடுகு எண்ணெய் சாப்பிடுவதால் நமக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கடுகு எண்ணெய் பழக்கத்தில் உள்ளது. இன்னும் வட இந்தியாவில் கடுகு எண்ணெய் தான் அன்றாட சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வங்கதேசத்தில் கடுகு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ப உணவு பழக்கத்தில் நம் முன்னோர்கள் மருத்துவ குணமுள்ள உணவு பொருள்களை சமையலில் பயன்படுத்தி உணவே மருந்து […]
