சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் கண்முன்னே பூங்கா காப்பாளர் ஒருவரை கரடிகள் கடித்து குதறும் காட்சி வெளியாகியுள்ளது. சீனாவின் ஷாங்காய் உயிரியல் பூங்காவில் விலங்குகள் அனைத்தும் சுதந்திரமாக நடமாடுவதை அங்கு வரும் பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பான வாகனங்களில் இருந்தவாறு பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இணையதளத்தில் வைரலாக கொண்டிருக்கும் வீடியோ ஒன்றில், கரடிகள் கூட்டம் அந்தப் பூங்காவின் காப்பாளர் கொன்று சாப்பிடுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது. ஆனால் சீனாவின் சமூக ஊடகங்களில் ஒரு மனிதரை […]
