36 வயது நபர் ஒருவர் 16 வயது சிறுமியை காதலித்ததால் தனது மனைவியை கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் பனிப்பிச்சை(36) – மேகலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் திடீரென்று மேகலா நெஞ்சுவலியால் இறந்து விட்டதாக பனிப்பிச்சை தன்னுடைய மனைவியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மனைவி இறந்ததாக கண்ணீர்விட்டு அழுததோடு, காவல்துறையினருக்கு தகவல் கொடுக்காமல், அவசரஅவசரமாக மறுநாள் காலையில் உடலை […]
