கிம் ஜாங் சுற்றுலா திட்டத்தில் பணிபுரிந்துவரும் கட்டட தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜாங் கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமானதாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு கிம் ஜாங் இறந்துவிட்டதாகவும், மரணப்படுக்கையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் எனவும் செய்திகள் வந்த நிலையில் அதனை பொய்யென்று நிரூபிக்க வடகொரியா பத்திரிகை நிறுவனம் செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளது. வடகொரியாவின் அந்த […]
