அகில இந்திய அளவில் நடைமுறையில் உள்ள ஆட்சிப்பணி விதிமுறைகளில் திருத்தம் செய்யும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என மு.க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது, ” கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதி 1954-ல் சில மாற்றங்கள் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றங்களால் மாநில அரசின் அதிகாரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே இதனை கண்டிப்பாக திருத்தம் செய்ய வேண்டும் […]
