மதுரை கோட்டம் அஞ்சல் துறை சார்பாக கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசின் “தாய் அகார்” என்ற கடிதம் எழுதும் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் கையால் மட்டுமே எழுத வேண்டும். விருப்பமுள்ளவர்கள் முதன்மை அஞ்சல் துறை தலைவர், தமிழ்நாடு வட்டம் ,சென்னை 60002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதற்கான தலைப்பு “2047 இந்தியா ஒரு பார்வை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. […]
