அதிமுக இரட்டை தலைமைக்கு தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டு EPS, OPS-க்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். தேர்தல் ஆணையத்திலிருந்து அதிமுகவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அந்த பதவியின் படியே குறிப்பிட்டு அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பது தொடர்பாக அனைத்து கட்சியிடமும் கருத்து கேட்பது தொடர்பாக ஒவ்வொரு கட்சியிடமும் தேசிய தேர்தல் ஆணையம் கடிதத்தை அனுப்பி வருகின்றனர். இந்த […]
