பாமக நிறுவனர் பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக நிறுவன ராமதாஸ் தொடர்ந்து பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். இவரது அறிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. மேலும் இவர் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அரசியல், சமூகம் போன்ற பதிவுகளை மட்டும் இன்றி தன் வாழ்வில் நிகழும் சுவாரசியமான நிகழ்வுகளையும் பதிவிட்டு தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறார். அதேபோல் தற்போது தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள […]
